23 ஜனவரி 2011

உன்னால்...

உன்னால்...
சிலரால்
சிலரது சிலுவைகள்
சிறகுகளாகும்.
எனக்கு உன்னால்.

2 கருத்துகள்:

Rengaprabhu Natarajan சொன்னது…

hmm kelappunga kelappunga

theerppavan சொன்னது…

ரங்கா, ஏதோ நம்மால முடிஞ்சது!!!