15 நவம்பர் 2015

நட்பு.....காதல்.....காமம்....

தெரியாதது போன்றே
நீ நடந்து கொள்வதும்,
உனக்கு தெரியாதென்றே
நான் நம்புவதும் தான்
நம்மை இன்னும் இயக்குகிறது. 

2 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

காதல் கவிதை அருமை

theerppavan சொன்னது…

நன்றி நாகேந்திர பாரதி!!!! உங்கள் பதிவுகளையும் பார்த்தேன். நன்று!!!