theerppavan
16 நவம்பர் 2015
சிறந்த தம்பதி!!!
சிறந்த தம்பதிக்கான போட்டியின் நெறியாளர் கேட்டார்: உங்கள் கணவர் / மனைவியோடு நீங்கள் முதலில் பார்த்த படம் எது? கணவன் கூறினான் : "யாரடி நீ மோகினி". மனைவி கூறினாள் : இல்லை இல்லை... "கண்டேன் காதலை". கணவன் சிரித்தான், விசமமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக