ஒரு வியாபார நிறுவனத்தின் அறிவிப்புப் பலகையில் பின்வருமாறு எழுதப்பட்டிருக்கிறது : 1. இவ்விடம் நீங்கள் வாங்கும் பொருள்களுக்கு கண்டிப்பாக அரசு அங்கீகாரம் பெற்ற விலை சிட்டை வழங்கப்படும்.
2. கடையில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், துணிப்பை கொண்டு வந்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3. உங்கள் வீட்டில் உள்ள பாலித்தீன் பைகளை எங்களிடம் தந்து, நீங்கள் வாங்கும் பொருள்களுக்குச் சிறப்புச் சலுகையைப் பெறுங்கள்.
.
.
.
.
.
.
.
.
.
.
இப்படி ஒரு கடை இருந்தா எப்படி இருக்கும்....😇😇😇😇😇😇😇

1 கருத்து:
என்றோ நாடும் நாட்டு மக்களும் திருந்தி இருக்கும்/இருப்பார்கள்.
கருத்துரையிடுக