கொடுப்பதிலும் பெறுவதிலும் தான்
நாம் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.
எதைக் கொடுக்கிறோம்.... எதைப் பெறுகிறோம்
என்பதில்தான்
வாழ்வின் ரகசியமும் சுவாரஸ்யமும்
அடங்கி இருக்கிறது.
உண்மையைக் கொடுப்போம்
உள்ளன்பைப் பெறுவோம்.
அன்பைக் கொடுப்போம்
பேரன்பைப் பெறுவோம்.
பூக்களைக் கொடுப்போம்
புன்னகைகளைப் பெறுவோம்.
3 கருத்துகள்:
அருமை அருமை
படங்களுடன் பகிர்வு
மிக மிக அருமை
வாழ்த்துக்களுடன்...
நன்றி சார். வணக்கம்!!!
நன்றி சார். வணக்கம்!!!
கருத்துரையிடுக