தனி ஒழுக்கத்திற்கும், பொது ஒழுக்கத்திற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது போல. தனியனாய் ஒழுக்க சீலனாய் இருக்கும் ஒருவன்(ள் ), கூட்டத்தில் ஒழுக்கத்தை ஓட்டியே விடுகிறான்(ள்). நேற்றிரவும் (12.01.2016) பார்த்தேன். ஒரு பெருங்கூட்டத்தை நிர்வகிப்பதும் ஒரு பெரிய கலையே. அதுவும், வெவ்வேறு வயது, வெவ்வேறு பழக்க வழக்கம் உடைய கூட்டத்தை நிர்வகிப்பது, உண்மையில் பெரிய வேலைதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக