11 மார்ச் 2011

ஹைக்கூ...?

சிசேரியன்.

கருவறைக்குள்

ஒரு கொலை முயற்சி!

விபச்சாரி.

சாதிகளின் சங்கமம்!

2 கருத்துகள்:

விக்ரமன்.அ சொன்னது…

oru variyil ippadi yaaralum thelivaaka solla mudiyaathu..... vaalthukkkal sankar sir....

theerppavan சொன்னது…

நன்றி விக்ரமன்! உங்களின் வலைபூவையும் பார்த்தேன். காதல் கவிதை பொங்கி வழிகிறது. நன்று. ஆனால், உங்களின் வலைப்பூவில் பின்னூட்டம் எழுத முடியவில்லையே ஏன்...?